|
வதந்தி: ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்திய மீனாட்சியை, சிம்பு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! மீனாட்சி நடித்த அனைத்து படங்களும் ஊத்திக் கொண்டதால், ராசி இல்லாத நடிகையாகி விட்டார் மீனாட்சி. இருப்பினும், "எல்லாருக்கும் ஒரு வழி என்றால், எனக்கு மட்டும் தனி வழி' என்று சொல்லும் சிம்பு, தன், "வாலிபன்' படத்திற்கு, மீனாட்சியை புக் செய்துள்ளார். இதனால், மும்பையில் இருந்து அடிக்கடி சென்னை வந்து, மரியாதை நிமித்தமாக சிம்புவை சந்தித்து விட்டு செல்கிறார் மீனாட்சி.
|
| |
|
|