கந்தகோட்டை ஆடியோ ரீலிஸ் படங்கள்
||
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
புதிய படத்தின் பெயர் கைபேசி எண் 9677027783
||
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
||
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
||
சோஹா அலிகான் மனதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
||
நான் அவன் இல்லை பட டிரைலர்
||
சினி தகவல்கள்
தினமலர் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
வீடியோ
விமர்சனம்
பட காட்சிகள்
டிரைலர்கள்
சினி விழா
சினி தகவல்கள்
வால் பேப்பர்கள்
நடிகர்கள்
நடிகைகள்
சின்னத்திரை
சினி வதந்தி
சூட்டிங் ஸ்பாட்
டாப் 5 படங்கள்
பேராண்மை
உன்னைப்போல் ஒருவன்
தம்பிவுடையான்
அதே நேரம் அதே இடம்
சா.. பூ.. த்ரீ..
வரவிருக்கும் படங்கள்
நாகர்கோயில்
கந்தா
கிருஷ்ண லீலை
ஓடி போலாமா
மதன்
மேலும்...
ஸ்பெஷல் ரிப்போர்ட்
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
ஷாம் - மீனாட்சியின் அகம் புறம் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
உடற்பயிற்சி நிபுணருடன் காதலா? நோ... நோ... என்கிறார் லட்சுமிராய்
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள்
எல்லோருடனும் நடிக்கணும் ; புதுமுக நடிகையின் ஆசை
மேலும்...
சினிமா முதல் பக்கம்
நடிகை ஆர்த்தி - நடிகர் கணேஷ் காதல் திருமணம்
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் நடிகர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் புதுப்புது அர்த்தங்கள், கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் கணேசுக்கும் காதல் இருந்து வந்தது. கலைஞர் ஒளிப்பரப்பாகி வரும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து ஆடினர். அதனைதொடர்ந்து இருவரும் இணைந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கினர். இருவரும் நட்பாக பழகியது பின்னர் காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். கணேஷ்-ஆர்த்தி திருமணம் வரும் அக்டோபர் 23ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
மேலும் சின்னத்திரை செய்திகள்
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
<< சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
வாசகர் கடிதம்
|
Font Help ?
|
Advertisment Tariff
|
SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,
Dinamalar
.
mail us your suggestions to
coordinator@dinamalar.in
and
webmaster@dinamalar.in
. Best view in 1024x800 resolution.