ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காலா படத்தை அடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, படத்தின் கதை என்ன, அதில், எந்த மாதிரியான வேடம் என எதுவுமே கேட்கவில்லையாம். அதுகுறித்து, இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, 'சின்ன வயதில் இருந்தே, ரஜினியை திரையில் மட்டுமே பார்த்து வருகிறேன். இப்படம் மூலம் அவரை நேரில் பார்த்து, பழகும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைக்கும்போது, எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.
- சி.பொ.,