ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தசாவதாரம் படத்தில், கமல்ஹாசன், 10 வேடங்களில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தில், விஜய் சேதுபதியும், 10 வேடங்களில் நடிக்கிறார். இதில், எமன் வேடத்தில், அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லும் விஜய் சேதுபதி, இவ்வேடத்தில் நடிப்பதற்கு முன், எமன் ரோலில் சில நடிகர்கள் நடித்த படங்களைப் பார்த்து, ஒத்திகை பார்த்ததாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா