மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முன்வரிசை கதாநாயகர்களுடன் மட்டுமே, டூயட் பாடுவேன்... என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தவர் தமன்னா. ஆனால், விக்ரமுடன், நடிக்கும், ஸ்கெட்ச் படத்திற்கு பின், அவருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால், சில இளவட்ட இயக்குனர்களை அழைத்து, இரண்டாம் தட்டு கதாநாயகர்களுடன் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளவர், தன் பட கூலியையும், 25 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளார். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்கு போடு!
— எலீசா