நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழில், விஜயுடன், பைரவா படத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு, அப்படம் எதிர்பார்த்தபடி, வெற்றியை கொடுக்காததால், அவரது சம்பளம், 50 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால், தெலுங்கில், தற்போது, மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தன் சம்பளத்தை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். அத்துடன், தமிழை போன்று, கவர்ச்சியில் கட்டுப்பாடு விதிக்காமல் நடிப்பதால்,தெலுங்கு தயாரிப்பாளர்கள், அவர் கேட்ட தொகையை கொடுக்க, முன் வந்துள்ளனர். இதே சம்பளத்தை, அடுத்து தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களில் அமல்படுத்த உள்ளார். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்!
— எலீசா