தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் முன்னணி சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆடிவந்தார்கள். இப்போது இந்த நிகழ்ச்சி மேலும் பல புதிய மாற்றங்களுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இனி நட்சத்திர நடனக் கலைஞர்களுடன், புதிய மற்றும் வளரும் நடன கலைஞர்களும் பங்கேற்று நடனமாட இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகைகள் சினேகா, பிரியாமணி, கவுதமி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். தீபக் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு திரை பிரபலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.