மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜீ தமிழ் சேனல் தனது புதிய மாற்றத்திற்கு பிறகு பிரமாண்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள், ஜூனியர் சூப்பர் ஸ்டார், சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது காமெடி கில்லாடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான ஆடிசன் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி நகரங்களில் நடந்தது. வருகிற 10ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்களை கொண்டு நிகழ்ச்சியை படம்பிடிக்க இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காமெடிக்கான ஸ்கிரிப்டை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது முக்கிமான அம்சமாகும்.