Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரெமோ,தொடரி, இருமுகன், றெக்க, கொடி, தேவி:ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து

08 ஜன, 2017 - 13:43 IST
எழுத்தின் அளவு:
all-2016-new-hit-movies-on-channels-as-a-pongal-treat

பொங்கல் பண்டிகையையட்டி முன்னணி சேனல்களில் 2016ம் ஆண்டு வெளிவந்த புத்தம் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. விஜய் டி.வியில் கடவுள் இருக்கான் குமாரு, எம்.எஸ்.டோனி படம் ஒளிபரப்பாகிறது.


ஜெயா டிவியில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் ஒளிபரப்பாகிறது. இதனை பிரபுசாலமன் இயக்கி உள்ளார். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார். ரெயில் பயணத்தில் மலரும் ஒரு காதல் கதை. இதுதவிர ஜெயா டி.வியில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் ஒளிபரப்பாகிறது. புதுமுகம் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்தப் படத்தை 24ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். நர்ஸ் வேடமிட்டு டாக்டர் காதலியை இம்பரஸ் பண்ணி காதலிக்கும் இளைஞனின் கதை.


ஜீ தமிழில் விஜய் சேதுபதி ஆக்ஷன் ஹீரோவாக நடித்த றெக்க படம் ஒளிபரப்பாகிறது. லட்சுமிமேனன் ஹீரோயின். ரத்தினசிவா இயக்கி இருந்தார். காமென் மேன் புரொடக்ஷன் சார்பில் கணேஷ் தயாரித்து இருந்தார். ஒரு இளம்பெண்ணை மீட்டு வரும் இளம்தாதாவின் கதை. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இன்னொரு படம் இருமுகன், விக்ரம் நயன்தாரா நடித்த படம் படம். சிபு தமீம்ஸ் தயாரித்த படம். அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கிய படம்.


இதுதவிர பிரபுதேவா, தமன்னா நடித்த தேவி படம் பொங்கல் அன்று முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிறது. இது பிரபுதேவாவின் தயாரிப்பு. ஏ.எல் விஜய் இயக்கி இருந்தார். மனைவி உடலுக்குள் புகுந்த நடிகை ஆவியை விரட்ட கணவன் பாடுபடும் காமெடி பேய் படம். தனுஷ் நடித்த கொடி படமும் பொங்கல் விருந்தாக வருகிறது. அண்ணனை அரசியல் எதிரிகள் தீர்த்துக்கட்ட தம்பி அதே அரசியல் மூலம் பழிவாங்குகிற கதை. த்ரிஷா வில்லியாக நடித்திருந்தார்.


எல்லா சேனல்களும் இரண்டு புதிய படங்களை ஒளிப்புகிறது. பொங்கல் தினத்தன்று ஒரு படத்தையும், மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஒரு படத்தையும் ஒளிபரப்புகின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in