Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி

06 பிப், 2023 - 10:51 IST
எழுத்தின் அளவு:
SA-Chandrasekar-to-enter-in-Serial

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கி முடிந்தார். பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான அந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் கலர்ஸ் தமிழ் சேனலுடன் இணைந்து புதிதாக சீரியல் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இயக்குநர் விசுவின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை 'கிழக்கு வாசல்' என்ற தலைப்பில் சீரியலாக தயாரிக்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில், விசு கதாபாத்திரத்தில் நடிக்க தான் எஸ்.ஏ.சந்திரசேகரை கமிட் செய்துள்ளனர். இந்த தொடரானது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படித்தால் மட்டும் போதுமா, திருப்பாச்சி, வலிமை - ஞாயிறு திரைப்படங்கள்படித்தால் மட்டும் போதுமா, ... போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் போட்டியாக இருந்த சீரியலுக்கே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in