Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் 12ல் அண்ணாத்த பர்ஸ்ட் லுக்?

04 ஆக, 2021 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-first-look-may-out-on-Aug-12

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக டப்பிங் பட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும் இதுவரை அண்ணாத்த படம் தொடர்பாக பர்ஸ்ட் லுக் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வருகிற ஆகஸ்ட்12-ந்தேதி டைரக்டர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப்போற்றுமெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ... தனுஷ் 44 அறிவிப்பு : 3 நாயகிகள் நடிக்கின்றனர் தனுஷ் 44 அறிவிப்பு : 3 நாயகிகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
04 ஆக, 2021 - 19:28 Report Abuse
RaajaRaja Cholan பணம் கிடைக்கும்முனா எப்படி வேணும்னாலும் பேசலாம் , பல மக்கள் தொடர்பு ஆட்களை உருவாக்கி யோக்கியன் வேஷம் போடலாம் . முட்டாள் கூட்டம் தான் இருக்கே nam
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
04 ஆக, 2021 - 19:21 Report Abuse
RaajaRaja Cholan காரியக்கள்ளன் கில்லாடி , யோக்கியன் மாதிரி .நல்லவன் மாதிரி . கற்றுக்கொள்ளலாம் பிறரை எப்படி ஏமாற்றுவது என்று
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in