Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் ஸ்பெஷல் : ஜூன் 21ல் விஜய் 65 பர்ஸ்ட் லுக்

18 ஜூன், 2021 - 20:08 IST
எழுத்தின் அளவு:
Vijay-65-first-look-on-June-21

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்தது. கொரோனா பிரச்னையால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்பட்டாத இப்படத்தை தற்காலிகமாக ‛விஜய் 65 என குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 22ல் விஜய் பிறந்தநாள் வருவதால் அதற்கு முதல்நாள் ஜூன் 21ல் மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதோடு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில் விஜய்யின் காமன் டிபி பலவற்றையும் ரசிகர்கள் உருவாக்கி அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் செய்தது சரியே... ஆனாலும் என் மீதான புகார் வேதனை தருகிறது : ஆர்.பி.சவுத்ரிவிஷால் செய்தது சரியே... ஆனாலும் என் ... அல்போன்ஸ் புத்ரனுக்கு பதில் கொடுத்த கமல் அல்போன்ஸ் புத்ரனுக்கு பதில் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

19 ஜூன், 2021 - 11:06 Report Abuse
suresh kumar தன்னோட விக் கழட்டி காமிப்பார் பிறந்தநாள் பாஸ்ட் லுக்
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
19 ஜூன், 2021 - 00:05 Report Abuse
vira பெற்றவர்கள் பிறந்த நாளை கொண்டாட முடியல என்ன சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in