Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி?

19 ஏப், 2021 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-in-Shankar-film

தமிழில் கமலை வைத்து இயக்குனர் ஷங்கர் துவங்கிய இந்தியன்-2 படத்தின் படிப்பிடிப்பு இடையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, தேர்தலில் கமல் தீவிரமாக இறங்கியது உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து ஷங்கர், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிகளில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்குவதாக அறிவித்து விட்டார். அந்தவகையில் தெலுங்கில் ராம்சரணை வைத்து, அவர் இயக்கப்போகும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்தநிலையில் இந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற ஒரு தகவலும் தற்போது சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது. விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதாலும், படத்துக்கு படம் சுரேஷ்கோபி, அக்சய் குமார் என மற்ற மொழியில் உள்ள பிரபல நடிகர்களை, ஷங்கர் வில்லனாக மாற்றி பயன்படுத்தி வருவதாலும், இந்த செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு என்றே சொல்லப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்புஎம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raja - Chennai,இந்தியா
20 ஏப், 2021 - 11:22 Report Abuse
Raja தேவையே இல்லாத வெட்டி செலவு செஞ்சு, பெரிய பட்ஜெட்ல படம் எடுக்குறேன்னு, இவர் தயாரிப்பாளர்களை காலி பண்ணதுதான் மிச்சம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in