Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேந்திரன் வீட்டுக்கு சென்று வாழ்த்திய விஜய்சேதுபதி

13 ஏப், 2021 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-wish-Master-Mahendran

100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசின் விருதை பெற்றார். தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் என்ற தெலுங்கு படங்களில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார்.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தான் மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய்சேதுபதியாக நடித்து புகழ்பெற்றார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் புதிய கார் வாங்கிய மகேந்திரன், அதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்றுக் கொண்டார். இதை கேள்விப்பட்ட விஜய்சேதுபதி அவரது வீட்டுக்கே சென்று மகேந்திரனை வாழ்த்தினார். அவரை அருகில் உட்கார வைத்து காரோட்டி மகிழ்வித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா பாணியில் தனி விமானத்தில் பறந்த தமன்னாநயன்தாரா பாணியில் தனி விமானத்தில் ... கொரோனாவுடன் தியேட்டருக்கு சென்றாரா நிவேதா தாமஸ் : புதிய சர்ச்சை கொரோனாவுடன் தியேட்டருக்கு சென்றாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in