Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வரப்போகும் 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை

12 ஏப், 2021 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Another-Super-star-title-issue-will-start

தமிழ் சினிமாவையும், நடிகர்களுக்கு வைக்கப்படும் பட்டப் பெயர்களையும் பிரிக்கவே முடியாது. புரட்சித் தலைவர் என்பதிலிருந்து புரட்சித் தளபதி வரை எத்தனையோ பட்டப் பெயர்கள் தமிழ் சினிமாவில் பரவிக் கிடக்கிறது.

சமயங்களில் அந்த பட்டப் பெயர்கள் கூட சர்ச்சையை ஆரம்பித்து வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. அஜித், விஜய் இருவரில் யார் அதற்குப் பொருத்தமானவர்கள் என்று பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், பலரும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று சொல்லி அந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கொடுத்தனர்.

இப்போது மீண்டும் அந்த 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. 'இளைய தளபதி' விஜய், 'தளபதி' விஜய் ஆக பிரமோஷன் ஆனதால், 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிம்பு இனி வரப் போகும் படங்களில் 'சூப்பர் ஸ்டார்' என மாற்றிக் கொள்ளலாமா என யோசித்து வருகிறாராம்.

அதற்கு முன்னோட்டமாக அடுத்து அவர் நடிக்க உள்ள ஒரு படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்று தலைப்பு வைத்துப் பார்க்கவும் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்தத் தகவல்கள் செய்திகளாக வெளியாகும். அதற்கு என்ன ரியாக்ஷன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விவாதங்களை மீறி வசூல் தரும் 'கர்ணன்'விவாதங்களை மீறி வசூல் தரும் ... சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ? சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

12 ஏப், 2021 - 15:45 Report Abuse
சூரி நடிச்ச ஒரு படம் கூட தயாரிப்பாளர காப்பத்தல ... இவுரு சூப்பர் ஸ்டார் ...
Rate this:
suresh - nagercoil,இந்தியா
12 ஏப், 2021 - 13:59 Report Abuse
suresh பட்டம் என்பது மற்றவர்கள் உன்னை பாராட்டி கொடுக்க வேண்டும். நீயே நானும் ரௌடி நானும் ரௌடி னு வச்சுட்டு அலைய கூடாது...
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
15 ஏப், 2021 - 16:16Report Abuse
வால்டர்இவருதான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் குடுத்தாரு. புரட்சி தளபதின்னு ஒருத்தர் பேரு வச்சிட்டு அலையறார். அவருக்கு யாரு பேரு வச்சாங்கன்னு சொல்றீங்களா. பொறாமை புடிச்சவங்கப்பா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in