Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ணன் பற்றி விஜய்சேதுபதி சொன்ன விஷயம்

10 ஏப், 2021 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Vjaysethupathi-about-Karnan

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான கர்ணன் படம் நேற்று வெளியாகியுள்ளது. சிலர் அசுரன் போல இல்லையே என்றும், இன்னும் சிலர் மாரி செல்வராஜின் முந்தைய படமான பரியேறும் பெருமாள் சாயலிலேயே இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் இதற்கு இருவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரின் முந்தைய படங்களினால் எழுந்த அதீத எதிர்பார்ப்பு தான் இப்படி கலவையான விமர்சனங்கள் வெளிவர காரணம் என்றே சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தை பார்த்த நடிகர் விஜய்சேதுபதி, இது பார்த்தே ஆகவேண்டிய படம் என்றும் சொல்லும் விதமாக “மிகச்சிறப்பான படம்.. மிஸ் பண்ணாதீர்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தலைவி ரிலீஸ் தள்ளிவைப்புதலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஏப், 2021 - 05:19 Report Abuse
meenakshisundaram கீழ்ப்படுத்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் தங்களின் முழு திறனையும் காண்பித்து முன்னே வரவேண்டும் மதிப்பய் பெறவேண்டுவே தவிர பழைய .மனதை துயர்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகளை திரையில் காண்பித்து புண்களை கிளறி விடுதல் சமூகத்திற்க்கோ யாருக்குமோ நன்மை தராது .அமெரிக்கா சிவில் வார் நிகழ்ச்சிகள் என்றோ மறக்கப்பட்டு விட்டதாலேயே அது இன்று முன்னிலையில் உள்ளது .திரை யுலகம் இதை கையாள்வதென்பது ஒரு சிலரின் பைகளை காசால் நிரப்பவே உதவும் .சம்பந்தட்டவர்கள் இதை உணர வில்லை என்றால் நஷ்டமே .
Rate this:
jagan - Chennai,இலங்கை
11 ஏப், 2021 - 18:04 Report Abuse
jagan எப்ப பாரு ஜாதி , வன்மம் , வன்முறை இந்த உணர்ச்சிகளில் காசு பார்க்கும் கூட்டம். அதுக்கு இது போன்ற அல்லக்கைகளில் சிபாரிசு. அட ச்சை
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
12 ஏப், 2021 - 20:10Report Abuse
VELAN Sஅதுக்கு காரணம் இந்த மேதாவிக்கு மார்க்கட் கீழே போகும்போது அந்த கிறுக்கன் இந்த மேதாவிக்கு இவன் படத்தில் சான்ஸ் வாங்கி கொடுப்பான் , அவனுகளுக்குள்ள உள்ள ஒரு பிசினஸ் இது , நாம அதை உணர்ந்து வெட்டி தனமா இது போல குப்பை படங்களை பார்க்கத்திருப்பது நல்லது ....
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
11 ஏப், 2021 - 13:12 Report Abuse
Vena Suna இவன் சொல்லி நாம் படம் பார்க்கணுமா ....
Rate this:
11 ஏப், 2021 - 07:32 Report Abuse
கதை சொல்லி ஜாதிக்கலவரத்தை மீண்டும் கொண்டுவர செய்யும் பணி திரைத்துறையில் சிலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திருப்பணி, செவ்வனே நடந்து வருகிறது.
Rate this:
S -  ( Posted via: Dinamalar Android App )
10 ஏப், 2021 - 23:28 Report Abuse
S இரண்டு வரிகளில் என்று படிக்கவும். நான்கு வார்த்தைகள்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in