Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவன் மகன்

03 மார், 2021 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Madhavan-son-won-medal-in-swimming

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரராக இருக்கிறார். தேசிய அளவில் மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது லத்வியன் சர்வதேச ஓப்பன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதில் அவர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மகன் பதக்கத்துடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் மாதவன் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் செய்ய நடக்கும் பஞ்சாயத்துநெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் செய்ய ... பாரதிராஜா சங்க உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் பாரதிராஜா சங்க உறுப்பினர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

10 மார், 2021 - 17:21 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அவர் சார்ந்த சமூகத்தை கருதி தமிழக திராவிட அடிமை ஊடகங்களும் சரி மக்களும் சரி .. பாராட்டமாட்டடோம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06 மார், 2021 - 06:30 Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் திரு வேதாந் மாதவன் அவர்களே
Rate this:
sankar - cuddalore,இந்தியா
05 மார், 2021 - 05:00 Report Abuse
sankar vaazthukkal
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 மார், 2021 - 04:35 Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும். உலகம் உங்கள் கையில்.
Rate this:
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
05 மார், 2021 - 00:41 Report Abuse
Sridhar Swaminathan melum pala vetri kaana vaazhthukkal
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in