பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கன்னடத்தில் யஷ் நடித்துள்ள படம் கேஜிஎப். இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் வெளியிடுகிறார். கோலார் தங்க வயலில் 1970 - 80களில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இப்பபடம் தயாராகியிருக்கிறது. பட்ஜெட் படங்களாக தயாராகி வரும் கன்னட சினிமாவில், பாகுபலிக்கு இணையாக பிரமாண்ட பட்ஜெட்டில் கேஜிஎப் தயாராகி உள்ளது.
இந்த படத்தில் ஒரு ஸ்பெசல் பாடலில் தமன்னா நடனமாடியிருக்கிறார். அதிலும் இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் அணிந்ததை விட படு குட்டையான உடையணிந்து கெட்ட ஆட்டம் ஆடியிருக்கிறார் தமன்னா.