பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் மோதுகின்றன. பேட்ட படத்தின் மொத்த பாடல்களும் வெளியாகிவிட்ட நிலையில், விஸ்வாசம் படத்திலிருந்து சிங்கிள் பாடலான அடிச்சு தூக்கு நேற்று வெளியானது.
அஜித் ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடி வரும் நிலையில், பாட்டுக்கு எதிராக விமர்சனங்களும் எழாமல் இல்லை. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களும் விஸ்வாசம் சிங்கிள் டிராக் பாடல் வெளியானதை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.