தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தின் தமிழ் ரீமேக், வர்மா என்ற பெயரில் உருவாகி உள்ளது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். பெங்காலி நடிகை மேகா செளத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு படம் வெளியாகயிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், காதலர் தினத்தன்று வர்மா படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.