‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜயசேதுபதி -திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கிய இந்த படத்தை தெலுங்கில் நானியை நாயகனாக வைத்து ரீமேக் செய்கிறார்கள். அந்த படத்திலும் திரிஷாவே நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இதே 96 படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் பணிகளும் துவங்கியுள்ளது. பிரிதம் குபி என்பவர் இயக்க விஜயசேதுபதி நடித்த வேடத்தில் கணேஷ் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், 96 கன்னட ரீமேக் படத்தின் டைட்டீலை 99 என்று மாற்றியிருக்கிறார்கள்.