ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமந்தா நடிக்கும் கொரியன் ரீமேக் படம் மிஸ் கிரானி. இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது. சமந்தா 70 வயது பாட்டியாக நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் 50 வயது பெண்ணாக நடிப்பதாக கூறப்படுகிறது.
மிஸ் கிரானி படத்தில் மிகவும் சவாலான வேடத்தில் நடிக்கிறேன். இந்த சுவராஸ்யமான பாத்திரத்திற்காக என்னை தயார்படுத்தி விட்டேன். ஆனாலும் என் மனதளவில் ஒருவித பயம் இருப்பதை உணர்கிறேன். அதனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லா நேரங்களிலும் பதட்டமாகவே இருக்கிறேன் என சமந்தா கூறியுள்ளார்.