ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சீரியசான கதைகளில் நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு, 'ரொமான்ஸ்' நடிப்பு சரியாக வரவில்லை. அதனால், காதல் காட்சிகளில் அவருக்கும், கதாநாயகியருக்கும் இடையே சரியான, 'கெமிஸ்ட்ரி ஒர்க் - அவுட்' ஆகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நடிப்பு பயிற்சி ஆசிரியரிடம், 'ரொமான்ஸ்' பயிற்சி எடுக்கப்போவதாக சொல்கிறார், விஜய் ஆண்டனி. 'இப்போது கதாநாயகியரை விட்டு தள்ளி நிற்கும் நான், பயிற்சிக்குப் பின், 'ரொமான்ஸ்' நடிப்பை விமர்சிப்பவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு, அதிரடியாக, வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.
— சி.பொ.,