Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலியை திருமணம் செய்த ஜாக்கிசான் மகள்

27 நவ, 2018 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Jackie-Chan-daughter-married-to-Canadian-girlfriend

உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசான். இவருக்கு எட்டாநக் என்ற பெண் உள்ளார். தற்போது 19 வயதாகும் எட்டாநக்கும், கனடாவைச் சேர்ந்த 31 வயது கொண்ட அட்டுனம்(31) என்ற பெண்ணும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்து வந்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அந்த பெண்ணுடன் தான் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அவரை காதலிப்பதாக உலகிற்கு தெரியப்படுத்தினார் எட்டாநக்.


இந்நிலையில், தற்போது ஜாக்கிசானின் மகள் எட்டா நக்கிற்கும், அட்டுனத்துக்கும் கனடா நாட்டில் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அந்த திருமண சான்றிதழுடன் ஒரு போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிசானின் மகள்.


மகளின் இந்த செயலால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் ஜாக்கிசான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in