மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
யுடர்ன் படத்தை அடுத்து தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தை அடுத்து மிஸ் கிரானி என்ற கொரியன் ரீமேக் படத்தில் நடிக்கிறார் சமந்தா.
இந்த படம் குறித்து சமந்தா கூறியதாவது, மஜிலி படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதனால் மிஸ் கிரானி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் தொடங்குகிறது. இந்த படத்தில் 70 வயது பெண்ணாக அதேசமயம் 20 வயது பெண்ணின் மனநிலை கொண்ட ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறேன். இது எனக்கு கண்டிப்பாக மிகப்பெரிய சவாலான இருக்கும் என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.