சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
விஜய்யும், அட்லீயும் 3ஆவது முறையாக இணையும் 'விஜய்-63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. அன்றிலிருந்தே இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிப்பார் என தெரிகிறது. இதற்கிடையில் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விவேக்கை கமிட் செய்திருக்கிறார்கள்.
விஜய்யுடன் 'குருவி' படத்தில் இணைந்து நடித்த விவேக் அதன் பிறகு விஜய்யுடன் எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்படத்தில் இணைகிறார். விவேக் தவிர யோகிபாபுவும் காமெடியனாக நடிக்கிறார்.