இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு பல படங்களில் நடித்தபோதும் ரஜினியுடன் நடித்த கபாலி படம் தான் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தற்போது சித்திரம் பேசுதடி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
சினிமா உலகில் நடக்கும் பாலியல் பிரச்சினை குறித்து ஆரம்பத்தில் இருந்தே துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் ராதிகா ஆப்தே, இமேஜைப் பற்றி கவலைப்படாமல் அவ்வப்போது அதிரடியான கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிரபல இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட அந்த போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளன.