ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்வரிசை நடிகர்கள் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் தங்களது குடும்பத்தினருடன் எங்காவது ஜாலி டூர் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து விட்ட அஜித், அதையடுத்து தக்சா குழுவினருடன் ஏர் டாக்ஸி சோதனையில் சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். தற்போது கோவா சென்றுள்ளார். கோவா செல்லும் விமானத்திற்கு அஜித், ஷாலினி அவர்களது மகள், மகன் ஆகியோர் செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி உள்ளது.