'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி உள்ள படம் சீதக்காதி'. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி 80 வயது நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி உள்ள இப்படம், டிசம்பர் 20ல் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொரு நாளும் வெளிவரும் என்று விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். அதன்படி முதல் கதாபாத்திரமாக விஜய் சேதுபதியின் 80 வயது நிரம்பிய பெரியவரின் கதாபாத்திரமான அய்யா ஆதிமூலம் என்ற பெயர் வெளியிடப்பட்டுள்ளது.