Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திமிரு புடிச்சவனால் தள்ளிப்போன செய்

12 நவ, 2018 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Sei-film-postponed

தயாரிப்பாளர் சங்க புதிய விதிகளின் படி வருகிற 16ந் தேதி உதயா நடித்து, தயாரித்துள்ள உத்தரவு மகாராஜா, நகுல் நடித்துள்ள செய், ஜோதிகா நடித்துள்ள காற்றின்மொழி, மற்றும் சித்திரம் பேசுதடி 2ம் பாகம் ஆகிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவித்திருந்த விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் அன்று வெளிவரவில்லை. அதனால் வருகிற 16ந் தேதி வெளிவரும் என்று விஜய் ஆண்டனி விளம்பரம் செய்திருந்தார். இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

செய் படத்தின் ஹீரோ நகுல், இப்படத்தின் பிரஸ் மீட்டின்போதே இதை சொல்லி வேதனைப்பட்டார். சங்கம், விதிமுறைகள் எல்லாம் எதற்கு என ஆதங்கப்பட்டார். தொடர்ந்து மற்ற படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செய் படம் நவ., 16-ம் தேதி ரிலீஸாகவில்லை என படக்குழு அறிவித்துள்ளது. தங்களுக்கு போதுமான தியேட்டர் கிடைக்காததால் படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என செய் படக்குழு தெரிவித்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in