தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பை நடிகையான தமன்னா தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது 8 படங்கள் கைவசம் வைத்திருப்பவர், அடுத்தப்படியாக ஹிந்திப்பட இயக்குநர் குணால் கோஹ்லி, தெலுங்கில் இயக்கும் நெக்ஸ்ட் என்டி என்ற படத்தில் நடிக்கிறார்.
நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். படத்தில் சந்தீப், தமன்னா இருவரும் கணவன் - மனைவியாக நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் படமாக இப்படம் யதார்த்த கதையில் உருவாகிறது.
நான் நடித்த படங்களில் வித்தியாசமான கதை இது. அதனால் இப்படத்தை எனக்கு கிடைத்த ஸ்பெசல் படமாக கருதுகிறேன் என்கிறார் தமன்னா.