600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 2.0. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரூ. 550 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
நவம்பர் மாதம் 29-ந்தேதி இப்படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு 2.0 டிரைலர் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நவம்பர் 3-ம் தேதி டிரைலர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த தகவல் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.