இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் கமல். அதில் ஒரு வேடத்தில் தனது பாடி லாங்குவேஜை மாற்றி நடிக்கிறார். அதற்காக அமெரிக்காவில் இருந்து ஒரு பாடி பிட்னஸ் கலைஞரை வரவைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, ராயலசீமா, தைவான், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.