இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் பிரபுதேவாவுடன் முதன்முறையாக நடித்தார் தமன்னா. ஹாரர் கதையில் உருவான அந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவாவே நடனம் அமைத்திருந்தார். அந்த பாடல்களுக்காக பல நாட்களாக ரிகர்சல் எடுத்து மிக கஷ்டப்பட்டு ஆடியதாக தெரிவித்தார் தமன்னா.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தேவி-2 படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். மொரிஷியஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்ததும் படக்குழுவுக்கு குட்பை சொல்லியிருக்கிறார் தமன்னா.