இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதையடுத்து, கார்த்தி நடிக்கும் படத்தை கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கும் ஆதி என்ற படத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப், அடுத்து ஜெயராம் மகன் நடிக்கும் புதிய படமொன்றையும் இயக்குகிறார். இந்த படத்தை முடித்ததும் அவர் தமிழில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறா ராம்.