பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெலுங்கில் வெளியான 100% லவ் படம், தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள இந்த படத்தை சந்திரமெளலி இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. ஒரு வானம் என துவங்கும் இந்தப்பாடலை ஜி.வி.பிரகாசுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். ரொமான்ட்டிக் பாடலாக உருவாகி உள்ள இப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
Heres a romantic track for the drizzle get drenched in love with the romantic #OruVaanam from #100PercentKadhal sung by me and @andrea_jeremiah @SonyMusicSouth https://t.co/P95i3No3BY
— G.V.Prakash Kumar (@gvprakash) October 4, 2018