இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
“ஏபிசிடி”, “நேபாளி” படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் படம் “ஏஞ்சல்”. தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, படங்களின் இயக்குநர் அதியமான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் இது.
உதயநிதி ஹீரோவாக நடிக்க, அவருடன் தெலுங்கில் வெற்றி பெற்ற “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இமான் இசை.
“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” கதையில் இப்படம் உருவாகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.