'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம், விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகி உள்ளது. விஷால் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வருகிற செப்., 24-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்., 18-ம் தேதி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் ரிலீஸாக உள்ளது.