Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளிநாட்டு பெண்ணுடன் விஜய் தேவரகொண்டா காதல்.?

20 செப், 2018 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-fall-in-love-with-foreign-girl

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு டீன்ஏஜ் பெண்களின் கனவு நாயகனாகி விட்டார் அவர். தற்போது தமிழில் நோட்டா படத்தில் நடித்திருக்கிறார்.


விஜய் தேவரகொண்டாவிற்கு மெலனி என்ற கேர்ள் பிரண்ட், பெல்ஜியம் நாட்டில் இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், மெலனி மற்றும் அவரது தாயாருடன் விஜய் தேவரகொண்டா இருக்கும் போட்டோ மற்றும் விஜய் - மெலனி நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in