‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமந்தா நடிப்பில் இன்றைய தினம் யுடர்ன் படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளன. அதேபோல் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா படமும் வெளியாகியுள்ளது. ஆக, சமந்தா நடிப்பில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது.
அதேபோல் அவரது கணவர் நாகசைதன்யா நடிப்பில் சைலஜா அல்லுடு ரெட்டி என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு யு டர்ன் படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற சமந்தாவின் மாமனார் நாகார்ஜூனா, ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் ரிலீஸாகின்றன. சமந்தா, ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கிறாரா என நகைச்சுவையாக கேட்டார்.