நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
களவாணி படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவுக்காக இலங்கை சென்றிருந்தார் ஓவியா. அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் படையெடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டைப் போலவே இலங்கையிலும் ரசிகர்கள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான கொக்கு நெட்ட கொக்கு... பாடலையும் பாடி கூடியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.