பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
சிம்பு நடித்த வாலு படத்தில் அறிமுகமானவர் விஜயசந்தர். அந்தப்படம் பல பிரச்னைகளை கடந்து வெளியானது. ஆனபோதும் அதன்பிறகு விக்ரமை வைத்து அவர் இயக்கிய ஸ்கெட்ச் படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியானது.
இந்த நிலையில், அடுத்தபடியாக சில நடிகர்களை சந்தித்து கதைகள் சொல்லி வந்த விஜயசந்தர், தற்போது விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி விட்டார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் இப்படத்தை விஜயா வாஹினி ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜயசந்தர்.