தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். விவசாய பிரச்னையை மையமாக கொண்ட கதையில் இந்த படம் தயாராகியுள்ளது. அதர்வாவுடன் மேகா ஆகாஷ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு சிவகார்த்திகேயனின் சீமராஜா, சமந்தாவின் யுடர்ன் உள்பட சில படங்கள் வெளியாகயிருப்பதால் தியேட்டர் பிரச்சினை வரும் என்று கருதி பூமராங் படத்தை ஒருவாரம் தள்ளி செப்டம்பர் 20-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே போன்ற படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்விகளில் இருந்து, பூமராங் தன்னை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் அதர்வா.