நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி, நீண்டகாலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கத்தில், அந்தோணி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது. இப்படம் விரைவில் வெளிவர இருப்பதாக இம்மாத தொடக்கத்தில் விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதோடு நாளை சுதந்திர தினத்தில் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்கின்றனர்.