ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆந்திர முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் யாத்ரா என்ற பெயரில் படமாக தயாராகி வருகிறது. மலையாள நடிகர் மம்முட்டி, ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.
தற்போது, இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆரின் மகனான ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் வேடத்தில் நடிக்க, கார்த்தியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால், அவர் நடித்தால் ஜெகன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.
ஆனால், இன்னமும் அந்த படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி ஒப்புதல் அளிக்கவில்லையாம். என்றாலும் நல்ல பதில் வரும் என்று யாத்ரா யூனிட் காத்திருக்கிறது.