இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சாய் பல்லவி, தமிழில் தியா படத்தில் அறிமுகமானார். அதையடுத்து இப்போது சூர்யா, தனுசுடன் நடித்து வருகிறார். இதில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, நந்த கோபாலன் குமரன் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
சூர்யாவின் தீவிரமான ரசிகை என்று ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிவந்த சாய்பல்லவி, நேற்று சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். கடவுள் உங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியும், ஆரோக்யத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக. உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.