சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 165-வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதுகுறித்து விஜய் சேதுபதியைக் கேட்டால், அந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்பது மட்டும்தான் எனக்குத்தெரியும். அந்த படத்தின் கதையோ, எனது கேரக்டரோ என்னவென்று இதுவரை எனக்குத்தெரியாது என்கிறார்.
மேலும், ரஜினி உடன் நடிப்பது என்பது ஒரு பெரிய வரம். அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடித்த காலா படத்தைப் பார்த்தேன். எத்தனை பேர் இருந்தாலும் ரஜினி எப்பவுமே ஒன்மேன் ஷோதான். அவர் பண்ற சின்னச்சின்ன விசயங்கள்கூட வெற லெவலில் இருக்கிறது என புகழுகிறார் விஜய் சேதுபதி.