Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மரகதநாணயம்' இயக்குநரின் அடுத்தப்படத்தில் அதர்வா

18 ஜூலை, 2018 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Atharvas-next-film-with-Maragatha-naanayam-director

கடந்த வருடம் வெளியான படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களில் ஒன்று மரகத நாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, யோகி பாபு நடிப்பில் வெளியான காமெடிப்படமான இதை ARK சரவன் இயக்கினார். வணிகரீதியிலும் இந்தப்படம் வெற்றியடைந்தது.

ஆனாலும் இவருடைய அடுத்தப்படம் குறித்த தகவல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சரவன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். 'செம போத ஆகாத' படத்தை தொடர்ந்து 'இமைக்கா நொடிகள், 'பூமராங்', 'ஒத்தைக்கு ஒத்த', '100' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா.

இவற்றில் 'இமைக்கா நொடிகள்', 'பூமராங்' படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. சாம் ஆண்டன் இயக்கி வரும் '100' படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் இப்படத்தின் டப்பிங் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விரைவில் சரவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அதர்வா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in