'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
2டி என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியாகி உள்ள படம் "கடைக்குட்டி சிங்கம்". கூட்டு குடும்ப வாழ்க்கையையும், விவசாயத்தின் பெருமையையும் பேசிய இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு குடும்ப சினிமாவை பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தகர் “சக்தி பிலிம் பேக்டரி“ சக்திவேல், கார்த்தியை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் தமிழகம் முழுவதும் நல்ல வசூலை அள்ளிவருகிறது.
கார்த்தி நன்றி