மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதையடுத்து ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, நோட்டா உள்பட சில படங்களில் லீடு நடித்து வரும் அவர், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சென்றிருக்கிறார்.
இதற்கிடையே தம்பி ராமைய்யா இயக்கியுள்ள மணியார் குடும்பம் என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் நடிக்கும்போது ஆடை மற்றும் நடன மாடுவதில் எந்தவித தடையோ தடங்கலோ சொல்லாமல், அதிக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தாராம் யாஷிகா ஆனந்த்.
அவரது இந்த தாராள மனசு தற்போது கோலிவுட்டில் பரவி வருவதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு கவர்ச்சி வேடங்களை கொடுக்க பல டைரக்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.